Thursday, 9 May 2013












 ஒரு ஊரில ஒரு ராஜகுமாரி



அவளும் அழகியாக இருந்தாள்
அந்த கருப்பு வெள்ளை புகைப்படத்தில்
அழியாத பதிவாக இன்னும் இருக்கிறது...
கடைசி வரை வராத
அவளது ராஜகுமாரனின் துரோகமும்..


2 comments:

  1. அப்பா உங்களுக்காக ஒரு பதிவு...
    பிரபாகர் சிவசுப்ரமணியம்

    ReplyDelete
  2. மகன் தந்தைக்காற்றிய நினைவு

    ReplyDelete