ஆதிக்காடு
நிர்வாண உண்மைகள்... அலங்காரமற்ற நிஜங்கள்
Tuesday, 30 April 2013
பயணம்
காலை 80 கி.மீ.
திரும்பும் போது 40 கி.மீ.
இருட்டு,களைப்பு.
நினைவில் மகனுக்கு உணவூட்டும் மனைவி..
அந்த சொர்கத்தில் சேர்ந்திருப்பான்
4784 லாரி மட்டும் மோதியிராவிடில்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment