திலீபன் மாமா கல்யாணத்துக்கு...ராஜன் மாமா,கணேசு மாமா... ரவி பெரிப்பா,கபிலன் பெரிப்பா,சுந்தர் பெரிப்பா,பிரகாசு சித்தப்பா,செந்தமிழ் சித்தப்பா..எல்லாரும் வாங்க...
நான் திலி மாமாவுக்கு பொறக்க போற பாப்பாவத்தான்...கண்ணாலம் கட்டிக்கலாம்ன்னு இருக்கேன்......
இது....
சாகித்யன் பிரபாகர்
இந்த ட்ரஸ்....ரவி பெரிப்பா எடுத்து குடுத்தது....
நல்லாருக்கா.....ஹ்ஹ்ஹ்ஹாஅ
நான் திலி மாமாவுக்கு பொறக்க போற பாப்பாவத்தான்...கண்ணாலம் கட்டிக்கலாம்ன்னு இருக்கேன்......
இது....
சாகித்யன் பிரபாகர்
இந்த ட்ரஸ்....ரவி பெரிப்பா எடுத்து குடுத்தது....
நல்லாருக்கா.....ஹ்ஹ்ஹ்ஹாஅ
சுத்திப் போடு மாப்ளே...
ReplyDeleteஹஹஹ....சரி டா மாப்ளே...உன் மாப்ளே எப்டி இருக்கான்?
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசாகித்யன் நீ மிகவும் அழகு .........உன் டிரஸ் உனக்கு மேலும் மெருகு ஊட்டுது ..........உன் மாமா கனேசன் கூறியது போல் கண்ணு பட போகுது ............சுத்தி போட சொல்லுயா
Deleteசாகித்யன் + ட்ரஸ்... சூப்பர் ....சூப்பர் .....சூப்பர் ....
ReplyDeleteபுன்னகையில்
ReplyDeleteமின்னி மின்னி
ஒளிகின்றன
நட்சத்திரங்கள்.
இப்படி போஸ் குடுக்கிறதுக்கு அப்பனும் மகனும் எங்கே தான் கத்துகிச்சுங்களோ தெரியல !!!
ReplyDeleteகலக்குறீங்க சின்ன மாப்ளே!!!!!!!!!!!!!!!
மணிரத்னத்துகிட்ட..மச்சி....
Deleteரொம்ப அழகு ஜி உங்க பையன் சுத்தி போடுங்க ..
ReplyDeleteநாட்டாஆஆஆம......... தீர்ப்ப மாத்திச் சொல்லு
ReplyDeleteநல்லாயிருக்கானா ஸ்வாதி..ஹேமா போட்டொ பதிவு பண்ணுங்க
Delete