Saturday, 8 June 2013
என்ன செய்யும் என்னை இந்த நட்பு
மடியேந்துகிறதுதலைகோதுகிறதுஅமுதூட்டுகிறதுஎன்ன செய்யும் என்னை இந்த நட்புசிரிப்பூட்டுகிறதுகளிப்பூட்டுகிறதுவிழிப்பூட்டுகிறது
என்ன செய்யும் என்னை இந்த நட்புதவிப்பூட்டுகிறதுசலிப்பூட்டுகிறதுவெறுப்பூட்டுகிறது
என்ன செய்யும் என்னை இந்த நட்புகரமேந்துகிறதுதரம் தாழ்த்துகிறதுசிரம் வீழ்த்துகிறது
என்ன செய்யும் என்னை இந்த நட்புஉளம் மீட்கிறதுஉடல் சேர்க்கிறதுஉயிர் கேட்கிறது
இன்னும் என்னை என்ன செய்யும்சாவு விளிம்பில் நிறுத்தி வைத்துதள்ளிவிடும் பாவனையில்தினம் விளையாடும் உன் நட்பு.
கணேசகுமாரன்
Subscribe to:
Comments (Atom)