Friday, 2 November 2012

அடர்ந்த காட்டுக்குள்ளே....ஒரு..பயணம்...
கூட பயணம் வர விருப்பப்படும் நண்பர்கள்....தங்கள்...முகமூடிகளை
கழற்றி வைத்துவிட்டு டொக்கன் பெற்று கொள்ளவும்...திரும்பிவரும் போது [தேவைப்பட்டால்] மாட்டிக்கொள்ளலாம்....
கன்னி தீவு ந்னா....சிந்துபாத்தோ...அல்லது கிளுகிளுப்பு கில்பான்ஸ்...இருக்கும்ன்னு நினைச்சுகிட்டு...வர நினைக்கும் ஜொள்ளர்களுக்கு....பெரும் ஏமாற்றமே....மிஞ்சும்...ஹஹஹஹ்....போலாமா......
இனி வரபோகும்....அதிரடி...ஆக்சன்களுக்கு....தயாராகுங்கள்...
மதுக்குவளை....அரட்டை அலம்பல்...கண்ணீர் விசும்பல்...மொக்கை காமெடி....அதிர வைக்கும் சிரிப்பு....எல்லாம் கலந்து கட்டும்  “காக்டெயில்”...

9 comments:

  1. மச்சி ஓபன் தி பாட்டில்....

    ReplyDelete
    Replies
    1. எப்படி மாப்ளே கண்டு பிடுச்ச.....

      Delete
  2. அந்த முகமூடி எனக்கு தேவைப்படாது மாப்ளே ........

    உனக்குள் , இப்படி ஒரு உணச்சி பிரவாகமா .......

    அதை நினைக்கும் போது

    எனக்குள் ஒரு குதூகலம் ......

    புதுப்பயணம் ....... ஆனால் அறிமுகமான கைகள்

    எழுதட்டும் ......... தொடங்கட்டும் காக்டெயில் :)

    ReplyDelete
  3. ஆனால் அறிமுகமான கைகள் எழுதட்டும் / இதற்கு அர்த்தம் விளங்கள மச்சி....

    ReplyDelete
    Replies
    1. புதுப்பயணம் .......
      ஆனால் அறிமுகமான கைகள்

      எழுதட்டும்
      தொடங்கட்டும் காக்டெயில் :)

      Delete
  4. ம்ம்.....கலக்கிருவோம்......

    ReplyDelete
  5. நன்றி அண்ணா..உங்கள் பங்கும் இருக்கு....தைரியமா வாங்க....போவோமா...ஊர்கோலம்.....

    ReplyDelete
  6. மச்சி ஓபன் தி பாட்டில்............(y)

    ReplyDelete