.........சதுரங்க நாயகன்.......
1-ம் தேதி..ஊதியம் பெற்ற நம் கதாநாயகன்..பட்ஜெட் போடும் முன்..படக்கென்று...2... 100 ரூபாய்த்தாள்களை மட்டும் பனியனின் உள்ளே செருகிகொள்கிறான்.....பரபரவென்ற உற்சாகத்துடன்....கிளம்புகிறான்...
ஸூஊஊஊஊ......விசிலோடு....
அமர்க்களமாக...வீட்டுக்குள் நுழையும்முன்...செருப்பு வைக்கும் இடத்தில்
ஒரு பார்வை..அப்பாடா..யாரும் வரவில்லை...ஒரு நிம்மதியுடன்...
தே.....[என்ன இது(!) என்று வியப்புடன் பார்க்கும்....வாசகர்களுக்கு நாயகன் மனைவியை அன்புடன் அழைக்கும் ஒரு சொல்]
வர்றேங்க.......நாயகனின் மனைவி...
இந்த...
எவ்ளோ இருக்கு...
ம்ம்..இருக்குறதுதான் இருக்கும்....பாங்கே வீட்டுக்கு கொண்டுவந்தாலும் உனக்கு பத்தாது....
சரி சரி....டீ சாப்புடறீங்களா....
வேண்டாம்..நான் வெளியே போறேன்..
சாப்பிட...
வேண்டாம்
நேரத்தோட வாங்க...
எங்களுக்கு தெரியும்.....
நடந்தே கிளம்பும் நாயகனின் கால்கள்...சேர்ந்த இடம்.....
[தொடரும்]

ச்சூப்பரு.......தொடரட்டும் நண்பா...ஆரம்பமே அதிரடி.( இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பிரபாகரா?)
ReplyDeleteஎன்ன மாப்ளே...ஆரம்பிக்கவேயில்ல....இதுக்குள்ள..சூப்பருங்குற....
ReplyDeleteபோக..போக...பாரு...மாப்ளே....